204
திராவிட முன்னேற்ற கழகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில செயலாளாராக நியமனம் செய்யப்பட்ட தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, மாவட்ட செயலாளர் துரை சந்திர சேகரன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து மா நில தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்வத்திற்கு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளில் ஈடுபட கேட்டு கொள்ளப்பட்டுள்ளன