66
லவ் ஜிஹாத் என்கிற போலி சொல்லாடலை பா ஜ க புதிதாக உருவாக்கி வெறுப்பு அரசியலை வளர்த்து மக்களை பிரிக்கும் சூழ்ச்சியை கையாள நினைப்பது அபத்தமானது என பாஜாகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பா ஜ க வின் முன்னால் தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மிக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் வருகின்றனர், என்றும்
காதல் என்பது அன்பு பாசம் அடிப்படையில் தான் தொடருகிறது. ஒருவர் அன்புடன் வாழ்வது பற்றியது. திருமணம் என்பது உங்கள் வாழ்வின் முதல் நரை முடி உருவாகும் நிலை பற்றியது. திருமணம் என்பது மரியாதைக்குரிய ஒன்று என எதுவாக இருந்தாலும் லவ் ஜிகாத் சட்டத்திற்கு எதிராக தனது வலிமையான கருத்தை பதிவு செய்து உள்ளார் குஷ்பு.