223
ஒருவரின் கனவு இல்லத்தை தரமாகவும், அழகாகவும் அமைத்துக்கொடுக்கும் பணியை அதிரையில் இரண்டாம் தலைமுறை அனுபவத்துடன் ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மார்க்கிங் முதல் பயிண்டிங் ஃபினிசிங் வரை வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் திருப்திக்கு ஏற்ப தனது பணியை மேற்கொள்கின்றனர். இத்துடன் பழைய வீடுகளை நவீன காலத்திற்கு தகுந்தவாறு புனரமைப்பு செய்தல், Interior Design உள்ளிட்ட பணிகளையும் முன்அனுபவம் கொண்டு செய்கின்றனர்.
ஆமீனாஸ் நிறுவனத்தின் சிறப்பு:
- வாழ்நாள் கனவு இல்லத்தை வடிவமைப்பதில் வாடிக்கையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்டட வரைபடம் தயார் செய்தல்.
- கட்டட பணியின்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான உரிய விளக்கத்தை அளிக்கிறது ஆமீனாஸ்.
- பணிகள் அனைத்திற்கும் தெளிவான முறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் அவசியமின்றி கூடுதல் கட்டணம் கேட்பார்களோ என வாடிக்கையாளர்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
- புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தாமதமின்றி கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டியது ஆமீனாஸ் நிறுவனத்தின் கடமை.
- ஆமீனாஸ் மேற்கொள்ளும் ஒவ்வொரு பணியின் தரம் குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும் என்பதால் தரத்தில் ஒருபோதும் சமரசம் கிடையாது.
சமீபத்தில் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள்:
- ஹாஜி. மீரா முகம்மது அமீன், ஏ.ஜே.நகர்
- ஏ.ஜே.நகர் பள்ளிவாசல் விரிவாக்கம்-01
- செய்யது ஹாசிம், சி.எம்.பி லைன்
- இப்ராஹிம், நெசவு தெரு
- உதுமான் ஹாஃபிழ், நெசவு தெரு
- ஐ.டி.ஐ சைட்
- சரபுதீன். புதுதெரு
- ஹனீஃபா சார், புதுதெரு
- செய்யது, கடற்கரை தெரு
- சஃபீக், கடற்கரை தெரு
- இப்ராஹிம், ஹாஜா நகர்
- ஹாஜா (மீரா மெடிக்கல்)
- தாஜுதீன், சி.எம்.பி லைன்
- சாதிக் சார், காதிர் முகைதீன் பள்ளி
- இப்ராஹிம் மௌலான, ஆஸ்பத்திரி தெரு
- முகம்மது யூசுப், மரியம் பள்ளிவாசல்
- ஃபாத்திமா சீனிக்குச்சி, பட்டுக்கோட்டை சாலை
- ஏ.ஜே.நகர் பள்ளிவாசல் விரிவாக்கம்-02
- ஏ.ஜே.நகர் பள்ளிவாசல் விரிவாக்கம்-03
- சேக்தாவூத், ராஜாமடம்
- சமீர், சுரைக்காய்கொல்லை
- அபூபக்கர், பழஞ்செட்டி தெரு
- மொய்னுதீன், பழஞ்செட்டி தெரு
- டாக்டர்.காமில், புதுமனை தெரு
- முகைதீன், சி.எம்.பி. லைன்
-Er.முகம்மது அபூபக்கர்,
ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம், அதிரை.
தொடர்பு எண்: +91 8870717484