Wednesday, March 18, 2026

கல்யாணராமனை கண்டித்து தொண்டியில் மறியல் !

spot_imgspot_imgspot_imgspot_img

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறித்து இழிவாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் நேற்று இரவு தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கல்யாணராமனை கண்டித்து இன்று காலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் கல்யாணராமனை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img