Saturday, March 28, 2026

கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டிணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

நபிகள் நாயகத்தை பற்றி இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கல்யாணராமன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி மல்லிப்பட்டினத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஜமாத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைந்து பாஜக மாநில நிர்வாகி கல்யாணராமன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img