அதிரையில் இயங்கிவரும் நேஷனல் டிரேடிங் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நேஷனல் டிரேடிங்-ன் வாடிக்கையாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் இனிய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நேஷனல் டிரேடிங் என்ற பெயரில் 01-02-2016 அன்று அரிசி வியாபாரத்தில் கால் பதித்து இன்று 01-02-2021-ல் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அல்லாஹ்வின் அருளாலும், தங்கள் அனைவரின் ஆதரவினாலும் இது சாத்தியமாகி உள்ளது. அல்ஹம்துலில்லாஹ். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுலங்களுக்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இனிவரும் காலங்களிலும் இதே போன்று தங்கள் பேராதரவை நாடுகிறோம்.
எங்களிடம் தரமான பிரியாணி அரிசி, சிவாஜி அரிசி, கர்நாடக பொன்னி, DLX பொன்னி மற்றும் பல வகையான விருந்துக்கேற்ற அரிசி வகைகள் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு சிறந்த இடம் நேஷனல் டிரேடிங், நடுத்தெரு, அதிராம்பட்டினம். வாகன வசதி உண்டு. டோர் டெலிவரி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
நேஷனல் டிரேடிங்
அரிசி வியாபாரம் பழைய நிஜாம் ஸ்டோர்
செக்கடிமேடு, நடுத்தெரு
அதிராம்பட்டினம்.
உரிமை:-
ஹாஜி.A. முகமது முகைதீன் & சன்ஸ்
மொபைல் எண்:7502999776



