Home » மக்கள் நீதி மையத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

மக்கள் நீதி மையத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

0 comment

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதிமுக, திமுக, அமமுக,மநீம கட்சிகள் கூட்டணி கட்சியினருடன் தொகுதிப்பங்கீடுகளை முடித்து வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் ஐஜேகே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, எஸ்டிபிஐ கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஐஜேகே, சமகவிற்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சிக்கு 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

98 இடங்கள் போக மீதமுள்ள 136 இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.

வேட்பாளர் பட்டியல் விவரம் :

மதுரவாயல் – பத்மபிரியா

மாதவரம் – ரமேஷ் கொண்டலசாமி

ஆர்.கே. நகர் – ஃபாஜில்

பெரம்பூர் – பொன்னுசாமி

வில்லிவாக்கம் – சந்தோஷ் பாபு

எழும்பூர்(தனி) – ப்ரியதர்ஷினி

அண்ணா நகர் – பொன்ராஜ்

விருகம்பாக்கம் – சினேகன்

சைதாப்பேட்டை – சினேகா மோகன்தாஸ்

பல்லாவரம் – செந்தில் ஆறுமுகம்

தாம்பரம் – சிவ இளங்கோ

திருப்போரூர் – லாவண்யா

காஞ்சிபுரம் – கோபிநாத்

ஓசூர் – மசூத்

பாலக்கோடு – ராஜசேகர்

பென்னாகரம் – சகிலா

திருவண்ணாமலை – அருள்

செய்யாறு – மயில்வாகனன்

ஓமலூர் – சீனிவாசன்

மேட்டூர் – அனுஷியா

நாமக்கல் – ஆதம் பாரூக்

குமாரபாளையம் – காமராஜ்

ஈரோடு கிழக்கு – ராஜ்குமார்

ஈரோடு மேற்கு – துரை சேவுகன்

மொடக்குறிச்சி – ஆனந்தம் ராஜேஷ்

பெருந்துறை – நந்தகுமார்

உதகமண்டலம் – சுரேஷ் பாபு

குன்னூர் – ராஜ்குமார்

கூடலூர்(தனி) – பாபு

மேட்டுப்பாளையம் – லட்சுமி

அவிநாசி(தனி) – வெங்கடேஸ்வரன்

திருப்பூர் வடக்கு – சிவபாலன்

திருப்பூர் தெற்கு – அனுஷ்யா ரவி

பல்லடம் – மயில்சாமி

சூலூர் – ரெங்கநாதன்

கிணத்துக்கடவு – சிவா

வால்பாறை(தனி) – செந்தில்ராஜ்

மடத்துக்குளம் – குமரேசன்

பழனி – பூவேந்தன்

திண்டுக்கல் – ராஜேந்திரன்

அரவக்குறிச்சி – முஹம்மது ஹனீஃப் ஸஹீல்

திருச்சி கிழக்கு – வீரசக்தி

திருவெறும்பூர் – முருகானந்தம்

முசிறி – கோகுல்

துறையூர்(SC) – யுவராஜ்

குன்னம் – சாதிக் பாசா

பண்ருட்டி – ஜெய்லானி

மயிலாடுதுறை – ரவிச்சந்திரன்

நாகப்பட்டினம் – அனஸ்

கீழ்வேளூர்(தனி) – சிது

பட்டுக்கோட்டை – சதாசிவம்

விராலிமலை – சரவணன் ராமதாஸ்

புதுக்கோட்டை – மூர்த்தி

திருமயம் – திருமேனி

ஆலங்குடி – வைரவன்

காரைக்குடி – ராஜ்குமார்

மேலூர் – கதிரேசன்

சோழவந்தான்(தனி) – யோகநாதன்

மதுரை மேற்கு – முனியசாமி

திருமங்கலம் – ராம்குமார்

ஆண்டிப்பட்டி – குணசேகரன்

போடிநாயக்கனூர் – கணேஷ்குமார்

கம்பம் – வேதா வெங்கடேஷ்

திருவில்லிபுத்தூர்(தனி) – குருவையா

அருப்புக்கோட்டை – உமாதேவி

பரமக்குடி(தனி) – கருப்பு ராஜ்

கோவில்பட்டி – கதிரவன்

கன்னியாகுமரி – செல்வகுமார்

நாகர்கோவில் – மரியா ஜேக்கப் ஸ்டான்லி

குளச்சல் – லதிஸ் மேரி

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter