Tuesday, May 21, 2024

அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

Share post:

Date:

- Advertisement -

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றன. அதிமுக, திமுக கூட்டணிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக அதிமுக 20 தொகுதிகளை கூட ஒதுக்க முன் வராததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

பின்னர் டி.டி.வி தினகரனின் அமமுகவுடன் கூட்டணியில் இணைந்தது. முதலில் அமமுக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறவில்லை. இறுதியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமுக முடிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டன.

அதன்பின்னர் சில மணி நேரங்களில் 60 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் தொகுதியில் தே.மு.தி.க துணைப் செயலாளர் பார்த்தசாரதி போட்டியிடுகிறார். தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. அதேபோல, எல்.கே.சுதிஷ், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

தேமுதிக மொத்த வேட்பாளர் பட்டியல் விவரம் பின்வருமாறு:-

1.கும்மிடிப்பூண்டி – கே.எம். டில்லி

2.திருத்தணி – டி.கிருஷ்ணமூர்த்தி

3.ஆவடி – நா.மு.சங்கர்

4.வில்லிவாக்கம் – சுபமங்களம் டில்லிபாபு

5.திருவிக நகர் (தனி) – எம்.பி.சேகர்

6.எழும்பூர் – டி.பிரபு

7.விருகம்பாக்கம் – ப.பார்த்தசாரதி

8.சோழிங்கநல்லூர் – முருகன்

9.பல்லாவரம் – முருகேசன்

10.செய்யூர் (தனி) – சிவா

11.மதுராந்தகம் (தனி) – மூர்த்தி

12.கேவி குப்பம் (தனி) – தனசீலன்

13.ஊத்தங்கரை (தனி) – பாக்யராஜ்

14.வேப்பனஹள்ளி – எஸ்.எம்..முருகேசன்

15.பாலக்கோடு – விஜயசங்கர்

16.பென்னாகரம் – உதயகுமார்

17.செங்கம் (தனி) – அன்பு

18.கலசப்பாக்கம் – எம்.நேரு

19.ஆரணி – பாஸ்கரன்

20.மயிலம் – சுந்தரேசன்

21.திண்டிவனம் (தனி) – சந்திரலேகா

22.வானூர் (தனி) – கணபதி

23.திருக்கோவிலூர் – வெங்கடேசன்

24.கள்ளக்குறிச்சி (தனி) – விஜயகுமார்

25.ஏற்காடு – குமார்

26.மேட்டூர் – ரமேஷ் அரவிந்த்

27.சேலம் மேற்கு – அழகாபுரம் ஆர் மோகன்ராஜ்

28.நாமக்கல் – செல்வி

29.குமாரபாளையம் – சிவசுப்பிரமணியன்

30.பெருந்துறை – குழந்தைவேலு

31.பவானிசாகர் (தனி) – ரமேஷ்

32.கூடலூர் (தனி) – யோகேஸ்வரன்

33.அவிநாசி (தனி) – மீரா

34.திருப்பூர் வடக்கு – செல்வகுமார்

35.வால்பாறை (தனி) – முருகராஜ்

36.ஒட்டன்சத்திரம் – மாதவன்

37.நிலக்கோட்டை (தனி) – ராமசாமி

38.கரூர் – ரவி

39.கிருஷ்ணராயபுரம் (தனி) – கதிர்வேல்

40.மணப்பாறை – கிருஷ்ணகோபால்

41.திருவெறும்பூர் – செந்தில்குமார்

42.முசிறி – கே.எஸ்.குமார்

43.பெரம்பலூர் (தனி) – ராஜேந்திரன்

44.திட்டக்குடி (தனி) – உமாநாத்

45.விருத்தாசலம் – பிரேமலதா விஜயகாந்த்

46.பண்ருட்டி – சிவகொழுந்து

47.கடலூர் – ஞானபண்டிதன்

48.கீழ்வேளூர் (தனி) – பிரபாகரன்

49.பேராவூரணி – முத்து சிவகுமார்

50.புதுக்கோட்டை – எம்.சுப்பிரமணியன்

51.சோழவந்தான் (தனி) – ஜெயலட்சுமி

52.மதுரை மேற்கு – பாலச்சந்தர்

53.அருப்புக்கோட்டை – ரமேஷ்

54.பரமக்குடி (தனி) – சந்திர பிரகாஷ்

55.தூத்துக்குடி – சந்திரன்

56.ஒட்டபிடாரம் (தனி) – ஆறுமுக நயினார்

57.ஆலங்குளம் – ராஜேந்திரநாதன்

58.ராதாபுரம் – ஜெயபால்

59.குளச்சல் – எம்.சிவக்குமார்

60 .விளவங்கோடு – ஐடன் மேரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...