47
அதிராம்பட்டினம் மழவேனிற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் செல்லையா இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் தமது பர்சை தவற விட்டுள்ளார்.
இதனை கண்டெடுத்த அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்,அதில் ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவனங்கள் இருப்பதாகவும், இதனை உரியவரிடம் சேர்க்க உதவி கோரியுள்ளார்.
எனவே சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் மணி பர்சை தவறவிட்ட நபர் பின்வரும் மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு அடையாளத்தை கூறி பெற்றுச்செல்ல கேட்டுகொள்ள படுகிறார்கள்.
மொபைல் எண்:
+919789025427