மரண அறிவிப்பு : சால்ட்லைனைச் சேர்ந்த மர்ஹும் நல்ல முஹம்மது அவர்களின் மருமகனும், சமையல் அப்துல் காதர், ஜப்பார் ஆகியோரின் மச்சானுமாகிய JPM. அப்துல் ரஹீம் அவர்கள் நேற்று(02/04/2021) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(03/04/2021) காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்திக்க வேண்டுகிறேன்.