108
நடுத்தெரு கூனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மிஸ்கீன் அவர்களுடைய மகளும், அப்துல் பரக்கத் மனைவியும், மர்ஹூம் அப்துல் லத்தீப், மர்ஹூம் மீராசாகிப், அபூபக்கர் இவர்களுடைய சகோதரியும், MAB முஹம்மது உதுமான், ஜாஹிர் ஹுசைன், அப்துல் சலாம், முஹம்மது புகாரி, இப்ராஹிம் ஆகியோருடைய தாயாரும், அஹமது அப்ரூஸ் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது நாச்சியா வஃபாத்தாகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று(19-05-2021) மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.