தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து மே 24 வரை முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது இந்நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்காக மாவட்டங்கள் மற்றும் மாவட்டங்களை விட்டு வெளியே செல்ல இ பதிவு நடைமுறையில் இருந்து வருகிறது.
இது குறித்தான கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் இதர தகவல்களுக்கு கட்டணம் இல்லா 1100 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது