48
அதிரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தார். இதனை அதிரை எக்ஸ்பிரஸ் நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில் அந்த வீடியோ பதிவேற்றப்பட்ட 24 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.