Monday, February 9, 2026

மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் உயர்மின்கோபுர விளக்கு திமுக கிளை செயலாளரிடம் உறுதி.!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தர மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுவாதி காமராஜிடம் மல்லிப்பட்டிணம் திமுக கிளை செயலாளர் கோரிக்கை வைத்தார்.இதனை பரிசீலனை செய்வதாக சுவாதி காமராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோரிக்கையை ஏற்று மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே அமைத்து தர விரைவில் பணிகள் நடைபெறும் என உறுதியளித்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img