Thursday, March 19, 2026

மரண அறிவிப்பு – ஹாஜி முஹம்மது இல்யாஸ் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

சேகனா குடும்பத்தை சார்ந்த ஹாஜி மு. அ. அஹமது ஹுஸைன் அவர்களின் மூத்த மகனும், மர்ஹும் சிபஹதுல்லா அவர்களின் மருமகனும், இத்ரீஸ் அஹமதுடைய மூத்த சகோதரரும், பொட்டியப்பா ஃபஸால் முகைதீன் அவர்களுடைய மைத்துனரும், ஹுபைப், முஹ்சீன், யாஸிர் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி முஹம்மது இல்யாஸ் அவர்கள் நேற்றிரவு 8.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இ‌ன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img