14
கடந்த வாரம் மழை பெய்ததன் காரணமாக, அலுவலகத்தில் போன் செய்து கேஸ் பதிவு செய்யும் எண்ணானது. பழுதாகி விட்ட காரணத்தால், கீழ்கண்ட மூன்று எண்களில் ஏதாவது ஒன்றில் தொடர்பு செய்து, தங்களின் கேஸ் பதிவுகளை பதிந்துக் கொள்ளலாம். தங்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க கீழ்கண்ட முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மிக முக்கியம் வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு செய்தி :
கேஸ் சிலிண்டர் வந்தவுடன், அதன் மேல் உள்ள “சீல்” லை பிரித்து பார்த்து, கேஸ் எதுவும் லீக் ஆகிறதா? என்று பரிசோதித்து பார்த்து, வாங்கவும். அப்படி எதுவும் இருந்தால், உடனே, டெலிவரி வந்த நபரின் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.