252
மர்ஹூம் அரபு மரைக்கார் அவர்களுடைய இளைய மகளும், மர்ஹூம் A M S சம்சுதீன் ஹாஜியார் அவர்களுடைய சகோதரியும், ஜுனைத் ஹாஜியார் அவர்களுடைய மனைவியும், ஃபைஜுதீன், காமில், ஹாசிம் ஆகியோரின் தாயாரும், அரபுதீன் அவர்களுடைய மாமியாருமாகிய ஹாஜிமா உம்மல் ஃபரீதா அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் செக்கடி மேடு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்
அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக..