Friday, March 27, 2026

மரண அறிவிப்பு : M S.A. ஆமினா அம்மாள் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கிராணி மு.செ.சேக் தாவூது அவர்களின் மகளும், A. அகமது கபீர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் கிராணி M.S.A. அப்துல் ரஹீம், மர்ஹூம் கிராணி M S.A. அப்துல் முனாப், மர்ஹூம் M S. முஹம்மது யஹியா இவர்களின் சகோதரியும், கிராணி ரபீக் என்கிற M.S.A.சேக் தாவுது அவர்களின் மாமியாரும், A.K. அப்துல் ஹாதி, A K. சேக் நசுருதீன் இவர்களின் தாயாருமாகிய, M S.A. ஆமினா அம்மாள் அவர்கள் சவுக்கு கொல்லை இல்லத்தில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (07-01-2022) அஸர் தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img