133
தரகர் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜா மொய்தீன் அவர்களின் மகனும், மர்ஹும் அக்பர், மர்ஹும் சுக்குர் இவர்களின் சகோதரரும், மர்ஹும் OM உமர், OPM முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மைத்துனரும், அப்துல் அஜீஸ், அகமது அலி ஆகியோரின் மாமனாரும், அஹமது அமீன், மர்ஹும் பஷீர் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய கமால் என்கிற சுல்தான் முகைதீன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (22/01/22) மாலை 4 மணியளவில் தரகர் தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மஃபிரத்து நல்வாழ்விற்கு பிரார்த்திப்போமாக.