64
அதிராம்பட்டினம் ஒருங்கிணைந்த சமுதாய கட்டமைப்பு சார்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரை சந்தித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியரிடம், ஆட்டோ அனுமதி கோரி நகர காவல்துறை, மாவட்ட துணை கண்கானிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கடிதம் பெற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தவிர கட்சி அனுதாபிகள், தேர்தல் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள சின்னங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருகிறது என்றும் மேற்கூறப்பட்ட இரண்டு பிரச்சினைகளையும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த சமுதாய கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் ஜியாவுதீன் தெரிவிக்கிறார்.