99
அனல் பறக்கும் தேர்தல் சூட்டில் தாகித்து இருக்கும் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு லிக்கா பைசல் என்ற சமூக ஆர்வலர் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்து வருகிறார்.
கட்சி சார்பற்ற நபராக விபரம் அறியாத வாக்காளர்களுக்கு அதிகாரிகள் உதவியுடன் உதவி புரிந்து வரும் இவரை அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள்.