உக்ரைன் நாட்டில் இதுவரை அதிரையை சேர்ந்த 3 மாணவர்கள் இருப்பதாக அதிரை எக்ஸ்பிரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை அதிரை எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஹசன் தொடர்புக்கொண்டு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அதிரை மாணவர்கள் 3 பேரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
UKRAINE BREAKING: அதிரையர்கள் 3 பேரும் விரைவில் நாடு திரும்புவர்! அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





