Wednesday, March 18, 2026

மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு,புத்தகம்,பேனா ஆகியவை வழங்கப்பட்டது.மேலும் திமுக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கட்சியின் முன்னாள் மாவட்ட மீனவரணி அபுதாகீர்,கிளை அவைத்தலைவர் அப்துல் அஜீஸ்,ஒன்றிய துணைச்செயலாளர் சர்புதீன்,அசன் முகைதீன்,கிளை செயலாளர் மற்றும் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹபீப் முகமது,பொருளாளர் அப்துல் ரஷீது,துணை செயலாளர் நூருல் ஹமீது,காதர் முகைதீன்,அப்துல் மாலிக்,முகமது அலி,ஜலால்,ரகுமத்துல்லா,அஸ்மின்,நிஜாம் முகைதீன்,ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img