71
அதிரை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நகர தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் நடத்தப்பட்டு வரும் இந்த முகாமில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டு வருகின்றனர்.