Home » 5 வேளை தொழுகையை நிறைவேற்றும் அதிரை சிறுவன்!

5 வேளை தொழுகையை நிறைவேற்றும் அதிரை சிறுவன்!

0 comment

அதிரை மேலத்தெருவை சேர்ந்த ஜமானுல்லாவின் மகன் அபூபக்கர் சித்தீக் வயது 6. ஆரம்பம் முதலே இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன், தினந்தோறும் 5 வேளை தொழுகையை நிறைவேற்றி வருகிறார். இதனை ஊக்குவிக்கும் வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடந்த மக்தப் மதரஸா பரிசளிப்பு விழாவில் சிறுவன் அபூபக்கர் சித்தீக்கிற்கு சைக்கிள் பரிசளித்து பாராட்டினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter