61
அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தலுக்கு பின்னர்,ஒவ்வொரு பிரிவுகளுக்கும் கீழ் நியமன உறுப்பினர்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உடட்ட வரி மேல்முறையீட்டு உறுப்பினர்களாக நால்வரை நியமித்து இருக்கிறார்கள்.
1 அப்துல் ஹலீம் 9வது வார்டு உறுப்பினர்.
2 திருமதி ராளியா 12 வது வார்டு உறுப்பினர்.
3 திரு க இன்பநாதன் 14வது வார்டு உறுப்பினர்.
திரு SSM பசூல் கான் 23வது வார்டு உறுப்பினர் ஆகியோர் நியமிக்கபட்டு உள்ளனர்.
இதுதவிர நியமன குழு உறுப்பினராக 8வது உறுப்பினர் N அபுதாஹீர் அவர்களும், ஒப்பந்த குழு உறுப்பினராக 18வது வார்டு உறுப்பினர் உம்மல் மர்ஜான் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளதாக நகர திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.