16
சேது ரோடு மர்ஹூம் முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகளும், மர்ஹூம் அமானுல்லாஹ் அவர்களின் மனைவியும், ஹாஜி ரஃபீக் அஹமது, ஹாஜி ரியாஸ் அஹமது ஆகியோரது தாயாரும், மர்ஹூம் ஹாஜி ஜமால் முஹம்மது, மர்ஹூம் நிசார் முஹம்மது, ஹாஜி ஷஃபி அஹமது ஆகியோரின் சகோதரியும், ஹாஜி சம்சுதீன், ஹாஜி மொஹமூது ஆகியோரது மாமியாருமாகிய ஹாஜிமா ஜீனத் அம்மாள் அவர்கள் இன்று காலை 5 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் எண்31//15, தேரா வெங்கடசாமி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யவும். அன்னாரது நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ராயப்பேட்டை மையவாடியில் நடைபெறும்.