49
அதிராம்பட்டினம் நடுதெரு வீடு ஒன்றில் கதண்டு கூடுகட்டியுள்ளதாக பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தலவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கூடுகட்டிய நூற்று கணக்கான கதண்டுகளை லாவகமாக விரட்டினர்.
கதண்டை விரட்டும் பணிக்காக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து சென்றனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கதண்டு கூட்டம் கூடுகட்டி வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.