145
அபுதாபி: ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று மரணமடைந்து விட்டார் அன்னாரின் இறுதி சடங்கு இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர் மசூதி ஒன்றில் நல்லடக்கம் செய்ய உள்ளதாக அன்னாட்டு செய்தி துறை அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவு செய்துள்ளது.
அந்த நேரத்தில் அமீரகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் காயிஃப் ஜனாசா தொழுகை நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.