20
அதிராம்பட்டினம் – பட்டுக்கோட்டை சாலையின் இன்று காலை இரு சக்கர வாகனத்தில் கனவருடன் சென்று கொண்டிருந்த பெண்மனியின் கையில் இருந்த கை செயின் ஒன்று தவறி விழுந்துள்ளது.
ஏழமையான குடும்ப பின்னணி கொண்ட இப்பெண்மனி, உறவினர் ஒருவரிடம் இரவலாக கேட்டு வாங்கி அணிந்து அணிந்து சென்றுள்ளார்.
தஞ்சையில் நடைபெறும் குடும்பத்தினரின் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்ததாக தெரிவிக்கிறார்.
எனவே மிகவும்.கஷ்டமான சூழ்நிலையில் வாழும் இப் பெண்மணி தவறிவிட்ட கை செயினை கண்டெடுக்கும் நபர்கள் தயவு கூர்ந்து பின்வரும் செல் போன் நம்பரை தொடர்பு கொண்டு ஒப்படைக்க கேட்டு கொள்கிறார்.
போன் : 9952132598