Tuesday, February 3, 2026

அதிரையில் நாளை துவங்குகிறது புஹாரி ஷரீஃப் : ஆவலுடன் அதிரையர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் 75 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் நாளை (30.06.2022) வியாழக்கிழமை முதல் துவங்க உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடூர கொரோனாவின் பிடியில் தமிழக மக்கள் தவித்து வந்த வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததன் காரணத்தினால் இந்த வருடம் மீண்டும் அதிரையில் புஹாரி ஷரீஃப் மஜ்லிஸ் ரஹ்மானியா அரபிக் கல்லூரியின் முதல்வர் K.T.முஹம்மது குட்டி ஆலிம் அவர்கள் தலைமையில் நாளை முதல் துவங்கி 40 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் அதிரையர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img