90
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் மஜித் அவர்களின் மகனும்,மர்ஹும் முகம்மது மீராசாகிப் அவர்களின் மருமகனும், இதிரீஸ் மரைக்கான்,தீன் முகம்மது,அப்துல் ரஹ்மான் யாசின் அரபாத் இவர்களின் மச்சானும், அஸ்ரப் அலி,இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகலையும்,பயாஸ் அகமது,அகமது நிசாருதீன்,இகராம் அஹமது, இவர்களின் பெரியப்பாவுமாகிய அப்துல் ரஷித் அன்னாரின் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா இன்று காலை 10மணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்ய்ப்படும்.
மறைந்த அன்னாரின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்கிட பிரார்த்திப்போமாக.