மரண அறிவிப்பு : புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த துவர்பாக்கு M.A. முகைதீன் ஹாஜியார் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் உ.அ.மு சரீப் அவர்களின் மருமகனும், அப்துல் காதர், ஹாரூன் ரஷீத் ஆகியோரின் சகோதரரும், நிஜாமுதீன், முகம்மது ஆகியோரின் மாமனாரும், அப்துல் சுக்கூர் அவர்களின் தகப்பனாருமாகிய
முகம்மது யூசுப் அவர்கள் இன்று காலை(29/07/2022) சென்னையில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(29/07/2022) ஜுமுஆ தொழுகைக்குப் பின் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.