41
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேனா மூனா முகம்மது அவர்களின் மகனும், மர்ஹும் நூர் முஹம்மது அவர்களின் மருமகனும்,மர்ஹும் சேக்தாவூது, ஹாஜா இவர்களின் சகோதரரும் மன்சூர்,சேக் முஹம்மது யாசார் இவர்களின் மாமனாரும்,சதாம் ஹூசைன்,நஜிமுத்தீன்,முகம்மது மொய்தீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகம்மது புகாரி வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை அசர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நடைபெறும்.
மறைந்த அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்.