48
மர்ஹூம் செய்யது லத்தீப் அவர்களின் மகளும், லெவசப்பா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹிம் ஆலிம் அவர்களின் மனைவியும், கவ்கர் அலி, சிக்கந்தர் பாதுஷா ஆகியோரின் மாமியாரும், அப்துல் ரஹீம் ஆலிம் நூரி அவர்களின் உம்மம்மாவுமாகிய சபுரா அம்மாள் அவர்கள் இன்று(14/08/22) அதிகாலை சுரைக்காய் கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(14/08/22) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்ஆ பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.