அதிராம்பட்டினம் CMP லைனில் உள்ள மின் மாற்றியில் பழுது நீக்க ஊழியர் ஒருவர் முயன்றுள்ளார் அப்போது மின் மாற்றியில் டாமர் என வெடித்துள்ளது.
இதில் ஊழியரில் உடலில் தீக்காயம் ஏற்பட்டு போராடி கொண்டிருந்துள்ளார். வெடிக்கும் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஊழியரை மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த IMMK அஹமது ஹாஜா உள்ளிட்ட தன்னார்வலர்கள் அவரச ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.