Tuesday, March 24, 2026

மரண அறிவிப்பு- நெ.மு.க அஹமது இப்ராஹிம் (வாய்க்கால் தெரு)

spot_imgspot_imgspot_imgspot_img

வாய்க்கால் தெருவை சார்ந்த மர்ஹும் நெ.மு.க. முஹம்மது அப்துல்லா அவர்களுடைய மகனும் நெ.மு.கா அப்தூல்காதர் அவர்களுடைய சகோதரரும் நெ.மு.க அகமது ரசீது அவர் மைத்துனரும் அஷ்ரப், ரபீக் அவர்களுடைய தகப்பனாருமாகிய நெ.மு.க அஹமது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாஃத் ஆகிவிட்டார்கள் ..


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னரின் ஜனாஸா இன்று பகல் 1 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img