57
பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறையை ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
NIA இலாக்கவை தவறாக பயன்படுதேதி இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து அதிரை பேரூந்து நிலையத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்கஙகள் ஒன்றினைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.
இதில் இந்திய காங்கிரஸ் கட்சியின் அலிம் அல் புகாரி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்துகிறார்.