23 

BREAKING: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம்-127 பேர் பலி.
இந்தோனேசியா: கிழக்கு ஜாவா பகுதியில் நடந்த கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட கலவரத்தில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 127பேர் உயிரிழப்பு.
கலவரத்தின்போது மைதானத்திலேயே 34 பேர் உயிரிழந்த நிலையில் 2 போலீசார் உட்பட 93 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.