58
அதிரையில் இன்று பகல் 12 மணியளவில் இமாம் ஷாஃபி பள்ளி சென்று வீடு திரும்பும் போது இளைஞர் ஒருவர் தனது இந்தியன் வங்கி ATM CARD மற்றும் 1000 ரூபாய் பணத்தை தவறவிட்டுவிட்டார் யாரேனும் அதை கண்டால் தெரியப்படுத்தவும்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 63 80 413 700
அதிராம்பட்டினம்