Home » அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் விளம்பரதாரர்களின் கனிவான கவனத்திற்கு.

அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் விளம்பரதாரர்களின் கனிவான கவனத்திற்கு.

முக்கிய அறிவிப்பு

by admin
0 comment

உள்ளூர் முதல் உலக செய்திகள்,கட்டுரைகள் என பல்சுவை செய்திகளை வழங்கிவரும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் தொழில் நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

எமது தளம் சர்வதேச தரத்தில் மீண்டும் சேவையாற்ற விரைவில் மக்களுக்கு சமர்பிக்க முழு முயற்ச்சியுடன் பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.

இடையில் ஏற்பட்ட இந்த தடங்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் வருந்துகிறது.

என்றும் உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கி எமது தள மென்மேலும் வளர ஆதரவாக இருப்பீர்கள் என நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.

இவன்

அதிரை.எக்ஸ்பிரஸ்
குழுமம்.

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter