792
06/02/2023 அன்று துபாயில் வஃபாத் ஆன மேலத்தெருவைச் சார்ந்த சகோதரர் கமாலுதீன் அவர்களின் ஜனாஸா இன்று (11/02/2023) லுஹர் தொழுகைக்கு பிறகு அல் அய்னில் (AL AIN) உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யவும்.