694
புதுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சம்சுதீன்பாய் அவர்களின் மகனும், மர்ஹூம் சுபுஹான் டைலர் அவர்களின் மூத்த சகோதரரும், குலாம் காதர் அவர்களின் தகப்பனாரும், லியாகத் ஹூசைன் அவர்களின் மாமனாருமாகிய சேக்மஸ்தான் ( எக்ஸ்போ டைலர்) அவர்கள் ரயில்வே ஸ்டேசன் ரோடு வெல்டிங் ஒர்க்ஸ் ஷாப் முன் வலதுபுற சந்து வீட்டில் இன்று (05/04/23) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/04/23) இரவு 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.