874
வரும் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிரையில் அவ்வபோது தேவையான நேரங்களில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் நடைபெற இருப்பதால் மேற்குறிப்பிட்ட தினங்களில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை அவ்வபோது மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்திருக்கும் மின்வாரியம், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை மின்சாரம் சார்ந்த பணிகளை பொதுமக்கள் முன் கூட்டியே திட்டமிட்டு செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.