Home » சீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு!!!

சீல்வைக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்துவிட உத்தரவு!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் கடந்த வாரம் அதிகாரிகளால் சீல்வைக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழ் இயங்கும் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசலை உடனடியாக திறந்துவிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter