Wednesday, March 18, 2026

அதிரை கடல்பகுதிகளில் சாகர் கவாஜ் – தீவிரவாத தடுப்பு ஒத்திகை –

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு படையினர் சாகர் கவாஜ் எனும் ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர்.

இதில் கடல் மார்க்கமாக தீவிரவாத செயலில் ஈடுபடுப்பவர்கள்.சட்டவிரோத குடியேறல் உள்ளிட்டவற்றை தத்ரூபமாக  சித்தரித்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியினை நடத்தினர்.

அப்போது தீவிரவாதி என சித்தரித்த ஒருவரை லாவகமாக எப்படி பிடிப்பது கடலோர கண்காணிப்பை எவ்வாறு செயல்படுத்துவது என செய்முறை விளக்கத்தோடு இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img