மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹும் கை. செ. மு. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹும் கை. செ. மு. அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், மர்ஹும் கை. செ. மு. முகமது பாரூக் அவர்களின் மச்சியும், மர்ஹும் கை. செ. மு. முகமது இக்பால், கை. செ. மு. அப்துல் முனாப் ஆகியோரின் தாயாரும், M. சாவண்னா என்கிற சாகுல் ஹமீது, M. ஜாகிர் உசேன், H. அப்துல் ரஹ்மான், F. முகமது சாதிக் ஆகியோரின் மாமியாருமாகிய ஜொகரா அம்மாள் அவர்கள் நேற்று(26/07/23) இரவு 9 மணியளவில் மிலாரிக்காடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(27/07/23) லுஹர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.
மரண அறிவிப்பு: ஜொகரா அம்மாள் அவர்கள்…!!!
641