Friday, October 11, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு எலும்பு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் வருகை…!!

spot_imgspot_imgspot_imgspot_img


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (30.07.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை பல அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, மூத்த எலும்பு அறுவை சிகிச்சை டாக்டர் M. குலாம் முஹ்யித்தீன் MBBS, D ORTH, MS ORTH, PGDHM, PGDEA, PGDCA வருகை தர உள்ளார்.

இந்த மருத்துவ முகாமில் மூட்டு விலகல், எலும்பு மூட்டு நோய்கள், கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தண்டுவட பிரச்சனைகள், தசை வலி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

மருத்துவரை சந்திக்கும்போது நோயின் வீரியத்தை உணர்ந்து உடனடி சிகிச்சை அளித்திட, முன்கூட்டியே பரிசோதனை செய்யும்படி மருத்துவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்: 637 4176 350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தாய் ட்ரஸ்ட்- அவிசோ இணைந்து நடத்திய விளையாட்டு போட்டி-மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்...

அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக சிறப்பு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த...

நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !

அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...

அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...

அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...
spot_imgspot_imgspot_imgspot_img