348
மேலத்தெரு சேக்கனா வீட்டை சேர்ந்த மர்ஹூம் நவ்தா என்கிற கா.செ. செய்யது முகம்மது அவர்களின் மகளும், கீழத்தெரு பட்டாணி வீட்டை சேர்ந்த மர்ஹூம் I. நிஜாம் முகம்மது அவர்களின் மனைவியும், S. நைனா முகம்மது, S. அஸ்ரஃப் அலி, S. ஜமால் முகம்மது, S. முகம்மது இக்பால் ஆகியோரின் சகோதரியும், M. ராஜ் முகம்மது அவர்களின் மாமியாரும், N. ஹாஜா சரீஃப், N. தாஜுதீன் ஆகியோரின் தாயாருமான ஜெய்ன்சா அம்மாள் அவர்கள் இன்று(29/07/23) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(29/07/23) லுஹர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.