அதிராம்பட்டினத்தில் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் மாஜ்தா ஜூவல்லரிக்கு அருகில் புதிதாக தீன் கிளினிக் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
இங்கு கொரோனா காலத்தில் மருத்துவம் பார்த்து சேவையாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்ற டாக்டர் A. அஃப்ரின் MBBS மீண்டும் சிகிச்சையளிக்க தொடங்கியுள்ளார். சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி என்னும் பிற பொதுநலம்(General Physician) சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பான சிகிச்சையை டாக்டர் A. அஃப்ரின் MBBS வழங்க உள்ளார்.
பார்வை நேரம் :
காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம் : தீன் கிளினிக், நெய்னா முஹம்மது பில்டிங், மாஜ்தா ஜுவல்லரி அருகில், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, அதிராம்பட்டினம்